Sivaraj Parameswaran
மொக்கை கிறுக்கல்கள்!
Updated: Aug 26, 2022

பயன் கொண்டு
உறவை அளக்கும்
வாழக்கையில் உம்மை
பயனற்று காண்பின்
அவ்வுறவை ஒரு
போதும் மறவே!
நின் பயன்
அறியும் காலத்தில்
பயனற்று கண்ட
அவ் உறவு
பயன் கொண்டு
முன் நிற்கும்!
இதை எழுதியது, சிவராஜ் பரமேஸ்வரன்.